Home Featured நாடு சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள் (தொகுப்பு 2)

சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள் (தொகுப்பு 2)

573
0
SHARE
Ad

Red shirt rally 16 sep 2015

  • இதுவரையில் சுமார் 40,000 பேர் பேரணியில் திரண்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்தன!
  • சீனர்கள் அதிகம் கூடும் – சீன வணிகங்கள் அதிகம் உள்ள புக்கிட் பிந்தாங் பகுதியில் காவல் துறை பலத்த கண்காணிப்பு!
  • பிற்பகலில் சிவப்புப் பேரணியில் உரையாற்றிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, நாட்டில் இனப் பதற்றத்தை உருவாக்குவது ஜசெகதான் எனக் குற்றச்சாட்டு
  • பெட்டாலிங் சாலையில் 800 சிவப்புப் பேரணியினர் குழுமினர் – கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் இரண்டு முறை மணியடித்து எச்சரிக்கை!
  • கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் மலாக்கா மாநில முதல்வரும்,  சிவப்புப் பேரணியை ஏற்பாடு செய்த பெசாகா இயக்கத்தின் தலைவருமான அலி ருஸ்தாம் மீண்டும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டுவர (ஐஎஸ்ஏ) அரசாங்கத்திற்கு அறைகூவல்.