Home Featured நாடு செப் 16 பேரணி அன்று பாதுகாப்பு கருதி பெட்டாலிங் ஜெயாவில் கடையடைப்பு!

செப் 16 பேரணி அன்று பாதுகாப்பு கருதி பெட்டாலிங் ஜெயாவில் கடையடைப்பு!

603
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர் – வரும் புதன் கிழமை செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு கருதி பெட்டாலிங் ஜெயாவில் 500 கடை உரிமையாளர்கள் மற்றும் 773 வர்த்தகர்கள் அன்றைய தினம் தொழில் நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து கோலாலம்பூர் நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் சங்கத் தலைவர் ஆங் சே டி கூறுகையில், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பல அரசு சாரா இயக்கங்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice