Home Tags பெட்டாலிங் ஜெயா

Tag: பெட்டாலிங் ஜெயா

பெட்டாலிங் ஜெயா ஜாலான் ஒத்மான் சந்தையில் எலிகளின் அராஜகம்

பெட்டாலிங் ஜெயாவில் மூடப்பட்ட ஜாலான் ஓத்மான் மாமிசங்களை விற்கும் சந்தையில் எலிகளின் அராஜகம் தலைத்தூக்கியுள்ளது.

கொள்ளைச் சம்பவத்தில் 26 வயதுப் பெண் கற்பழிப்பு – பெட்டாலிங் ஜெயாவில் பயங்கரம்!

  ஷா ஆலம் - பெட்டாலிங் ஜெயாவில் வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள், அவ்வீட்டில் இருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்ததோடு, 26 வயது பெண்ணையும் கற்பழித்துச் சென்றுள்ளனர். இதைத்...

ஒரு எலிக்கு 3 ரிங்கிட் சன்மானம் – பெட்டாலிங் ஜெயா நகர சபை அறிவிப்பு!

பெட்டாலிங் ஜெயா - அடுத்த வாரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு எலி பிடிக்கும் பிரச்சாரம் ஒன்றை பெட்டாலிங் ஜெயா நகர சபை நடத்தவுள்ளது. அதாவது, பெட்டாலிங் ஜெயா ஓல்ட் டவுன் அல்லது செக்‌ஷன் 17...

கார்கள் எரிந்த சம்பவம்: கைது செய்யப்பட்ட நபரை 4 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு!

  பெட்டாலிங் ஜெயா - நேற்று தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில், பெட்ரோல் குண்டை வீசி எறிந்து 6 கார்கள் தீக்கிரையான சம்பவத்திற்குக் காரணம் என சந்தேசிக்கப்படும் நபர், இன்று பெட்டாலிங்...

6 கார்கள் எரிந்த சம்பவம்: ஆடவர் வீசிய பெட்ரோல் குண்டு தான் காரணம்!

பெட்டாலிங் ஜெயா - தாமான் ஜெயா எல்ஆர்டி வாகன நிறுத்துமிடத்தில் இன்று மதியம் ஏற்பட்ட கார் தீ சம்பவத்திற்குக் காரணம் பழிவாங்கல் முயற்சி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விவாகரத்தை எதிர்நோக்கியிருக்கும் கணவன், தனது மனைவியின்...

கார்கள் எரிந்த சம்பவம்: வெடிகுண்டுப் புரளியை மறுத்தது காவல்துறை!

பெட்டாலிங் ஜெயா – தாமான் ஜெயா எல்ஆர்டி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததாக நட்பு ஊடகங்களின் வழி பரவிய வதந்தியை காவல்துறை மறுத்துள்ளது. அது ஒரு தீவைப்பு சம்பவம் என்பதை ஒப்புக்...

தாமான் ஜெயா எல்ஆர்டி-ல் தீ விபத்து – குண்டுவெடிப்பு அல்ல!

பெட்டாலிங் ஜெயா – இன்று மதியம் 1 மணியளவில் பெட்டாலிங் ஜெயா தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்றில் ஏற்பட்ட தீ, அருகே இருந்த கார்களுக்கும் பரவியது. இச்சம்பவத்தில் இரண்டு...

பிரபல மலேசியத் தொழிலதிபர் நெடுஞ்சாலையில் தூக்கிலிட்டுக் கிடந்தார்!

கோலாலம்பூர் - நேற்று அதிகாலை கோத்தா டாருல் ஈசான் நுழைவு வாயிலில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட பெடரல் நெடுஞ்சாலை வாகனமோட்டிகள், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த...

பெட்டாலிங் ஜெயாவில் ஆட்டிறைச்சியில் மர்மப் பொருள்? – அதிர்ச்சித் தகவல்!

பெட்டாலிங் ஜெயா - 'அளவோடு ஆட்டிறைச்சி சாப்பிட்டால் ஆயுள் பலம்' என்று முன்னோர் கூறிய காலமெல்லாம் கடந்துவிட்டது. தற்போது அதுவே நமது ஆயுளுக்குக் கேடாக அமைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், கெட்டுப் போகாமல் இருக்க...

செப் 16 பேரணி அன்று பாதுகாப்பு கருதி பெட்டாலிங் ஜெயாவில் கடையடைப்பு!

கோலாலம்பூர் - வரும் புதன் கிழமை செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு கருதி பெட்டாலிங் ஜெயாவில் 500 கடை உரிமையாளர்கள் மற்றும் 773 வர்த்தகர்கள் அன்றைய...