Home Featured நாடு சிவப்புச் சட்டைப் பேரணியை தடுத்து நிறுத்துங்கள் – பேரரசரிடம் இயக்கங்கள் முறையீடு!

சிவப்புச் சட்டைப் பேரணியை தடுத்து நிறுத்துங்கள் – பேரரசரிடம் இயக்கங்கள் முறையீடு!

669
0
SHARE
Ad

Yang di-Pertuan Agongகோலாலம்பூர் – வரும் செப்டம்பர் 16 -ம் தேதி நடத்தப்படவிருக்கும் பெர்சேவுக்கு எதிரான சிவப்புச் சட்டைப் பேரணியைத் தடுத்து நிறுத்தும் படி, 20 அரசு சாரா இயக்கங்கள் ஒன்றிணைந்து இன்று பேரரசரை ( Yang di-Pertuan Agong) சந்தித்து மகஜர் வழங்கியுள்ளன.

இது குறித்து இன்று இஸ்தானா நெகராவிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்கள் ஆதரவு இயக்கத்தின் தலைவர் கைருல் அனுவார் ஒத்மான், இந்தப் பேரணியில் கண்டிப்பாக இரத்தம் சிந்தும் நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால், இந்த நடவடிக்கையைத் தாங்கள் எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice