Home Featured நாடு கெவின் மொராயிஸ் கொலை: தேடப்பட்டு வந்த நபர் சரணடைந்தார்!

கெவின் மொராயிஸ் கொலை: தேடப்பட்டு வந்த நபர் சரணடைந்தார்!

558
0
SHARE
Ad

Kevin moraisகோலாலம்பூர் – அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த மற்றொரு நபர் இன்று காவல்துறையிடம் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, மொராயிஸ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாலை 4.15 மணியளவில் செந்துல் காவல்நிலையத்திற்கு வந்த அந்த 22 வயது நபர் தானாக சரணடைந்தார் என்று கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத்துறை தலைவர் டத்தோ சைனுடின் அகமட் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice