Tag: கெவின் மொராய்ஸ்
கெவின் மொராய்ஸ் கொலை: 6 பேருக்கு மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது
கெவின் மொராய்ஸைக் கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை, அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.
அறுவர் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
கெவின் மொராய்ஸை கொலை செய்ததற்காக அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறுவர், அத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர்.
கெவின் மொராய்ஸ் கொலை: 6 பேருக்கு மரண தண்டனை
கெவின் மொராய்ஸைக் கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை, அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.
“மொராயிசை நான் கொலை செய்யவில்லை” – குற்றம்சாட்டப்பட்ட தினேஸ் மன்றாடுகிறார்!
கோலாலம்பூர் - அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஸ்வரன் (வயது 26), தான் கெவின் மொராயிசை கொலை செய்யவில்லை என்றும், எதற்காக காவல்துறைத் தன்னைக் கைது செய்து...
கெவின் மொராயிஸ் வழக்கு: இரு வழக்கறிஞர்கள் வாபஸ்!
கோலாலம்பூர் - கெவின் மொராயிஸ் கொலை வழக்கில், எதிர்தரப்பு விசாரணை இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் துவங்கியது.
ஆனால், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவரின் வழக்கறிஞர்கள் இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டதையடுத்து, விசாரணை நாளை வெள்ளிக்கிழமைக்கு...
நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்
கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட எம்ஏசிசி தொடர்புடைய துணை அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், 1எம்டிபி ஊழல் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை (Draft) ஒன்றை தனக்கு...
மொராயிஸ் இறப்பு தற்கொலையாக இருக்கலாம் – எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதம்!
கோலாலம்பூர் - அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என எதிர்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மூச்சுத்திணறலால் தான் கெவின் மொராயிஸ் இறந்துள்ளார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவரது மூச்சுத்திணறலுக்கான...
கெவின் மொராயிஸ் வழக்கு: மரபணுக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒத்துப்போகவில்லை!
கோலாலம்பூர் - அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ கெவின் மொராயிஸ் கொலை வழக்கில், சேகரிக்கப்பட்ட மரபணுக்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரபணுக்களுடன் உறுதியாகத் தீர்மானிக்கும் வகையில் ஒத்துப்போகவில்லை என உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
'அறியப்படாத மரபணு (Unknown)',...
கெவின் மொராயிஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்குக் கொலை மிரட்டல்!
கோலாலம்பூர் - அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஆண்டனி கெவின் மொராயிஸ் கொலை வழக்கு விசாரணை நேற்று முதல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
மொராயிசைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரில்,...
கெவின் மொராயிஸ் கொலை வழக்கு விசாரணை நாளை தொடங்குகிறது!
கோலாலம்பூர் - அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் கொலையில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மருத்துவர் உட்பட 7 பேர் மீதான வழக்கு நாளை முதல் துவங்குகிறது.
நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா முன்னிலையில், 16 நாட்கள்...