Home Tags கெவின் மொராய்ஸ்

Tag: கெவின் மொராய்ஸ்

பீப்பாய்க்குள் சடலம்: மலேசியாவில் இது புதிதல்ல!

கோலாலம்பூர் - மாயமான அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், கொலை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் எண்ணெய் பீப்பாய்குள் கான்கிரீட் கொண்டு அடைத்து ஆற்றில் வீசப்பட்டிருப்பது மலேசியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும்,...

சினிமா பாணியில் கெவின் மொராய்ஸ் மர்மக் கொலை – 5 சந்தேக நபர்கள் கைது!

கோலாலம்பூர் – கெவின் மொராய்ஸ் கொலை தொடர்பில் 22 வயது முதல் 52 வயது வரையிலான 5 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவன் மொராய்ஸ் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பு...

எண்ணெய் பீப்பாய்க்குள் இருப்பது கெவின் மொராய்ஸ் சடலம்தான்!

சுபாங் - இன்று காலை சுபாங்கில் கண்டெடுக்கப்பட்ட எண்ணெய் பீப்பாயில் இருக்கும் சடலம் கெவின் மொராய்ஸ்தான் என்பதைக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி முதல், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த கெவின் மொராய்ஸ்...

எண்ணெய் பீப்பாய்க்குள் கெவின் மொராய்ஸ் சடலமா?

சுபாங் - கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் பற்றிய புலனாய்வில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், கான்கிரிட் எனப்படும் உறைந்த சிமெண்டில் உள்ள ஒரு சடலம் எண்ணெய் பீப்பாய்க்குள் இருப்பதை சுபாங்...

பங்சாரில் வைத்து கெவின் மொராயிஸ் கடத்தப்பட்டுள்ளார்!

கோலாலம்பூர் - மாயமான அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் பங்சாரில் வைத்து கடத்தப்பட்டிருப்பது இரகசிய கேமரா மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. ஜாலான் தெலாவாய் என்ற இடத்தில் சிலரால் அவர் கடத்தப்பட்டிருப்பதாக தேசிய காவல்படைத்...

கெவின் மொராய்ஸ் கடத்தப்பட்டதை காவல் துறை உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர் – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் (படம்) கடத்தப்பட்டுள்ளார் என்பது தங்களுக்குக் கிடைத்த தானியங்கி படம் எடுக்கும் காணொளிகள் (சிசிடிவி கேமரா) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறையின்...

கிள்ளானில் மாயமான கெவின் மொராயிசின் சடலம் கண்டுபிடிப்பா?

கோலாலம்பூர் - கிள்ளானில் மாயமான அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக, நட்பு ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என்று கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறை துணை ஆணையர் டத்தோ...

நஜாடி கொலைக்கும், கெவின் மாயமானதற்கும் தொடர்பா? – அதிர்ச்சித் தகவல்

கோலாலம்பூர் - அராப் மலேசியா வங்கி நிறுவனர் ஹுசைன் அகமட் நஜாடியின் கொலைக்கும், துணை அரசாங்கத் தரப்பு வழக்கரிஞர் கெவின் ஆண்டனி மொராயிஸ் மாயமானதற்கும் தொடர்பு இருப்பதாக நஜாடியின் மகன் பாஸ்கல் நஜாடி...

கெவின் மாயம்: ‘எரிந்த கார் பற்றிய விசாரணைக்கு கால அவகாசம் தேவை’ – பேராக்...

ஹூத்தான் மெலிந்தாங் - செம்பனைத் தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட காரையும், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் மாயமான விவகாரத்தையும் அவ்வளவு எளிதில் ஒன்றிணைத்துவிட முடியாது என்று காவல்துறை கூறியுள்ளது. ஹிலிர் பேராக்...

அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் தலைமறைவான மர்மம் தொடர்கின்றது! முற்றும் எரிந்த நிலையில் அவரது...

ஹூத்தான் மெலிந்தாங் – காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வரும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் முற்றிலும் எரிந்த நிலையில் நேற்று ஹூத்தான் மெலிந்தாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத்...