Home Tags கெவின் மொராய்ஸ்

Tag: கெவின் மொராய்ஸ்

கெவின் மொராயிஸ் வழக்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!

கோலாலம்பூர் - அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இருந்து செய்யப்பட்ட கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சித்தி...

அந்தப் ‘பென்டிரைவ்’ பற்றி எனக்குத் தெரியாது – அமெரிக் சித்து தகவல்!

கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சகோதரர் சார்லஸ் சுரேஷ் மொராயிஸ், தனது சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டிருந்த அந்த பென் டிரைவில்(தகவல் சேமிப்புக் கருவி) உள்ள தகவல்கள்...

கோழை என்று குறிப்பிட்ட ஐஜிபி மீது அவதூறு வழக்கு: பரிசீலித்து வருவதாக சார்ல்ஸ் மொராயிஸ்...

கோலாலம்பூர்- தம்மை ஒரு கோழை என்று காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் கூறியிருப்பது முற்றிலும் தவறானதொரு கூற்று என்று படுகொலை செய்யப்பட்ட அரசு துணை வழக்கறிஞர் கெவின் மொராயிசின் இளைய சகோதரர்...

‘தானாக மாயமாகிக் கொள்ள சார்லசுக்கு வாய்ப்பு இருந்தது’ – அமெரிக் சித்து கிண்டல்!

கோலாலம்பூர் - கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் சத்தியப் பிரமாணம் அளித்த அவரது சகோதரரும், அமெரிக்கத் தொழிலதிபருமான சார்லஸ் சுரேஷ் மொராயிசின் வழக்கறிஞரான அமெரிக் சித்து, தன்னைப் பற்றி தேசியக் காவல்படைத் தலைவர்...

சாரல்ஸ் மொராயிஸ் ஒரு கோழை: காலிட் அபுபாக்கர் சாடல்!

கோலாலம்பூர்- சார்லஸ் மொராயிஸ் ஒரு கோழை என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் (படம்) சாடியுள்ளார். தனது சகோதரர் கெவின் மொராயிஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சத்தியப்பிரமாணமும் அளித்த பின்னர், நாட்டை விட்டு...

குடும்பச் சண்டையா? தேசிய விவகாரமா? – கெவின் கொலையில் தொடரும் மர்மம்!

கோலாலம்பூர் - தனது சகோதரர் சார்லஸ் சுரேசைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்யும் படி அவரது இளைய சகோதரர் டத்தோ ரிச்சர்டு மொராயிஸ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இவர்களின் சகோதரரும், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞருமான கெவின்...

நஜிப் பற்றி டுவிட்டரில் கருத்து: தேசநிந்தனைச் சட்டத்தில் கைது செய்ய காலிட் உத்தரவு!

கோலாலம்பூர் - கெவின் மொராயிஸ் சகோதரர் சார்லஸ் நேற்று அளித்த சத்தியப் பிரமாணம் தொடர்பில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா ஆகியோரைப் பற்றி தனது டுவிட்டரில்...

“கெவின் சடலத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை” – சகோதரர் சார்லஸ் தகவல்!

கோலாலம்பூர் - அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலம் இரகசியமாக தகனம் செய்யப்பட்டுள்ளதாக அவரின் இரு சகோதரர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். சார்லஸ் சுரேஸ் (வயது 51) மற்றும் டேவிட் ரமேஷ் (51)...

‘நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில் கெவினின் கையெழுத்து’ – சகோதரர் சத்தியப் பிரமாணம்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக 'சரவாக் ரிப்போர்ட்' - பத்திரிக்கை வெளியிட்ட குற்றப்பத்திரிக்கை நகலில் இருந்த கெவின் மொராயிசின் கையெழுத்தை அடையாளம் கண்டு கொண்ட அவரது சகோதரர்,...

மொராயிஸ் கொலையில் திடுக்கிடும் திருப்பம்: சகோதரர் மூலமாக வெளிவந்திருக்கும் புதிய உண்மை!

கோலாலம்பூர் -  தான் கொலை செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்த அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், முக்கிய ஆவணங்கள் அடங்கிய 'பென் டிரைவ்' (தகவல் சேமிப்புக் கருவி) ஒன்றை தனது சகோதரருக்கு...