Home Featured உலகம் போப்பாண்டவர் அமெரிக்கா சென்றடைந்தார்-ஒபாமா குடும்பத்தோடு வரவேற்பு!

போப்பாண்டவர் அமெரிக்கா சென்றடைந்தார்-ஒபாமா குடும்பத்தோடு வரவேற்பு!

577
0
SHARE
Ad

Pope-Obma-US visitவாஷிங்டன் – போப்பாண்டவர் பிரான்சிஸ் மூன்று நாட்களுக்கான கியூபா வருகையை முடித்துக் கொண்டு, நேற்று தனது ஐந்து நாள் அமெரிக்கப் பயணத்தைத் தொடக்கினார். வாஷிங்டன் இராணுவ விமானத் தளத்தை வந்தடைந்த அவரை அமெரிக்க அதிபர் ஒபாமா தம்பதிகள் நேரில் சென்று வரவேற்றனர்.

வாஷிங்டன், நியூயார்க், பிலாடெல்பியா நகர்களுக்கு போப்பாண்டவர் தனது பயணத்தின் ஒரு பகுதியாக வருகை புரிவார்.

 

#TamilSchoolmychoice