Tag: போப்பாண்டவர்
புதிய போப்பாண்டவர் தேர்வு: கார்டினல் ரோபர்ட் பிரிவோஸ்ட்
வத்திகான்: சில சுற்றுகள் நடைபெற்ற வாக்கெடுப்புகளுக்குப் பின்னர் இறுதியாக புதிய போப்பாண்டவர் நேற்று வியாழக்கிழமை (மே 8) தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைக் குறிக்கும் வண்ணம் வத்திகான் தேவாலயத்தின் புகைக் கூண்டில்...
புதிய போப்பாண்டவர் முதல் சுற்று வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை!
ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் முதல் சுற்று வாக்கெடுப்பில் யாரும் போதிய வாக்குகள் பெற்று இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, புதிய போப்பாண்டவர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வண்ணம் வத்திகான் நகரிலுள்ள...
போப்பாண்டவர் இறுதிச் சடங்கில் டிரம்ப்!
வாஷிங்டன் : திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காலமான போப்பாண்டவர் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து வெளிநாட்டுப் பயணங்கள் எதனையும் டிரம்ப்...
போப்பாண்டவருக்கு உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அனுமதி!
வத்திக்கான் : போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் சளிக்காய்ச்சலால் அவதிப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரோம் நகரிலுள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
87 வயதான போப்பாண்டவர், வாரந்தோறும் வழங்கும் உரையை இந்த முறை தவிர்த்து விட்டு தனது...
போப்பாண்டவரைச் சந்தித்தார் டோனி பெர்னாண்டஸ்
வத்திகான் - ஏர் ஆசியா தலைவரும், மலேசிய நாட்டின் வணிகப் பிரமுகர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் நேற்று வத்திகான் நகரில் போப்பாண்டவரைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பு குறித்த விவரங்களையும், போப்பாண்டவருடன் இருக்கும் புகைப்படத்தையும்...
செப்டம்பர் 4-இல் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்! சுஷ்மா சுவராஜ் பங்கேற்பு!
வத்திகான் – இந்தியாவில் ஏழை மக்களுக்கு சேவை செய்து, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து, அதற்காக நோபல் பரிசும் பெற்ற அன்னை தெரசாவுக்கு போப்பாண்டவர் ‘புனிதர்’ (செயிண்ட்) பட்டம் வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர்...
வத்திகான் நகருக்கான மலேசியத் தூதராக பெர்னார்ட் டொம்போக் நியமனம்!
வத்திகான் – கிறிஸ்துவர்களின் மதத் போப்பாண்டவரின் அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் உட்பட்ட வத்திகான் நகருக்கான மலேசியத் தூதராக டான்ஸ்ரீ பெர்னார்ட் டொம்போக் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை டொம்போக் தனது அங்கீகார நியமனக் கடிதத்தை போப்பாண்டவரிடம் சமர்ப்பித்தார்.
போப்பாண்டவரிடம்...
புனித வியாழனையொட்டி இந்து – முஸ்லிம்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!
ரோம் - சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டதை நினைவூட்டும் வகையில் புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் 12 கிறிஸ்தவர்களின் பாதங்களை கழுவி...
அன்னை தெரசாவை “புனிதராக” போப்பாண்டவர் அங்கீகரித்தார்!
வத்திக்கான் - இந்தியாவில் வறுமையில் வாடுபவர்களுக்காக நீண்ட காலம் சேவையாற்றிய மறைந்த அன்னை தெரசாவுக்கு போப்பாண்டவர் - 'செயிண்ட் - Saint' - என அழைக்கப்படும் "புனிதர்" பட்டம் வழங்கி அங்கீகரித்துள்ளார்.
அன்னை தெரசா...
பாகிஸ்தான் செல்கிறார் போப் பிரான்சிஸ்!
இஸ்லாமாபாத் - போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ், பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுள்ளார். இந்த வருடமே அவர் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர்...