Home Featured உலகம் அன்னை தெரசாவை “புனிதராக” போப்பாண்டவர் அங்கீகரித்தார்!

அன்னை தெரசாவை “புனிதராக” போப்பாண்டவர் அங்கீகரித்தார்!

647
0
SHARE
Ad

Mother-Teresa-வத்திக்கான் – இந்தியாவில் வறுமையில் வாடுபவர்களுக்காக நீண்ட காலம் சேவையாற்றிய மறைந்த அன்னை தெரசாவுக்கு போப்பாண்டவர் – ‘செயிண்ட் – Saint’ – என அழைக்கப்படும் “புனிதர்” பட்டம் வழங்கி அங்கீகரித்துள்ளார்.

அன்னை தெரசா தனது சேவைகளுக்காக நோபல் பரிசும் பெற்றவராவார்.