Tag: போப்பாண்டவர்
“சுயநலமாக இருக்காதீர்கள்” – தன்னை தள்ளிவிட்ட பக்தரை கடிந்து கொண்ட போப்!
மெக்சிகோ - போப் ஆண்டவர் பிரான்சிஸ், பேரார்வம் கொண்ட பக்தர் ஒருவரால் கீழே தள்ளப்பட்ட போது, அவர் தன்னை மறந்து ஆத்திரமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தற்போது காணொளி வடிவில் நட்பூ ஊடகங்களில்...
அமெரிக்காவை முற்றுகையிட்டிருக்கும் 3 முக்கிய உலகத் தலைவர்கள்!
வாஷிங்டன் - திட்டமிடப்பட்டதோ அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்ததோ தெரியவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் மூன்று முக்கியத் தலைவர்கள் சில நாட்களுக்கு அமெரிக்காவை முற்றுகையிட்டிருப்பார்கள்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் போப்பாண்டவருக்கு ஒபாமா தம்பதியர் வரவேற்பு...
போப்பாண்டவர் அமெரிக்கா சென்றடைந்தார்-ஒபாமா குடும்பத்தோடு வரவேற்பு!
வாஷிங்டன் - போப்பாண்டவர் பிரான்சிஸ் மூன்று நாட்களுக்கான கியூபா வருகையை முடித்துக் கொண்டு, நேற்று தனது ஐந்து நாள் அமெரிக்கப் பயணத்தைத் தொடக்கினார். வாஷிங்டன் இராணுவ விமானத் தளத்தை வந்தடைந்த அவரை அமெரிக்க...
அன்னை தெரசா பற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் பிரான்சிஸ் மறுப்பு!
வாடிகன், பிப்ரவரி 25 - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து...
பிலிப்பைன்ஸ்: போப்பாண்டவர் புறப்பட்ட பின்னர் விபத்துக்குள்ளான விமானம்
டாக்லோபன், ஜனவரி 19 - பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோவுக்கு நெருக்கமானவர்கள் பயணம் செய்த விமானம் ஒன்று டாக்லோபன் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.
எனினும் இச்சம்பவத்தின்போது விமானப் பயணிகள் யாருக்கும்...
இலங்கை சென்றார் போப்பாண்டவர் பிரான்சிஸ்! (படங்களுடன்)
கொழும்பு, ஜனவரி 14 - ஆசிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை நேற்று தொடங்கிய போப் பிரான்சிஸ், தனது பயணத்தின் முதல் கட்டமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
’கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தும் வகையில்...
போப்பாண்டவரின் கிறிஸ்துமஸ் தின அருளாசிகள்!
வத்திகன், டிசம்பர் 26 - கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவராகப் போற்றப்படும் போப்பாண்டவர் பிரான்சிஸ், நேற்று கிறிஸ்துமல் தினத்தை முன்னிட்டு வத்திகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் சதுக்கத்தில் பாரம்பரிய...
துருக்கியில் போப்பாண்டவர் – படக் காட்சிகள்
அங்காரா, டிசம்பர் 4 - கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதற்கொண்டு மூன்று நாட்களுக்கு இஸ்லாமிய நாடான துருக்கிக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டார். அவருக்கு அந்நாட்டு அரசாங்கம் மிகச் சிறப்பான...
வாடிகன் நகரில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!
வாடிகன்சிட்டி, ஏப்ரல் 28 - வாடிகன் நகரில் நடந்த விழாவில், 2 முன்னாள் போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
இயேசுகிறிஸ்துவின் வழியில் புனிதமான வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவர் ஒருவர், இறப்புக்கு பிறகும் மற்றவர்களுக்காக...
போப்பாண்டவர் தேர்தல்- முதல் ஓட்டெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை
வாடிகன், மார்ச்.13- புதிய போப்பாண்டவரைத் தேர்வு செய்வதற்கான முதல் ஓட்டுப்பதிவு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து வாடிகன் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் இருந்து கரும்புகை வெளியானது.
இதன் மூலம் முதல் ஓட்டெடுப்பில் புதிய போப்...