Home உலகம் போப்பாண்டவரின் கிறிஸ்துமஸ் தின அருளாசிகள்!

போப்பாண்டவரின் கிறிஸ்துமஸ் தின அருளாசிகள்!

694
0
SHARE
Ad

வத்திகன், டிசம்பர் 26 – கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவராகப் போற்றப்படும் போப்பாண்டவர் பிரான்சிஸ், நேற்று கிறிஸ்துமல் தினத்தை முன்னிட்டு வத்திகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் சதுக்கத்தில் பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் தின உரையாற்றி அங்கு கூடியிருந்த மக்களுக்கு அருளாசி வழங்கினார்.

 Pope Francis waves to the faithful as he delivers the traditional Urbi et Orbi (to the city and to the world) Christmas Day message from the central balcony of St. Peters Basilica in Vatican City, 25 December 2014. Christmas should bring a message of salvation to a world marred by conflict and suffering, Pope Francis said 25 December, imparting his traditional blessings and the Urbi et Orbi message.  EPA/ALESSANDRO DI MEO

போராட்டங்களாலும், சிரமங்களாலும் சூழப்பட்டுள்ள இந்த உலகத்திற்கு அமைதிச் செய்தியை இந்த கிறிஸ்மஸ் கொண்டு வரட்டும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

A handout image provided by Vatican newspaper L'Osservatore Romano shows Pope Francis giving his traditional Christmas 'Urbi et Orbi' blessing from the balcony of Saint Peter's Basilica at the Vatican City, Vatican, 25 December 2014.

படங்கள்: EPA