Home Featured நாடு ஜமால் யூனுஸ் கைது!

ஜமால் யூனுஸ் கைது!

590
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர் – பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் நாளை கலவரம் ஏற்படுத்துவோம் என்று மிரட்டல் விடுத்த ஜமால் யூனுஸ் இரவு 9 மணியளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.