Home Featured உலகம் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

537
0
SHARE
Ad

papua1ஜகார்த்தா – இந்தோனேசியாவின் கிழக்கு மாநிலமான பப்புவாவில், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட தகவலின் படி, இந்த சம்பவத்தால் 60 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதாரமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.