Home Featured உலகம் ஜாகர்த்தாவில் குண்டுவெடிப்பு!

ஜாகர்த்தாவில் குண்டுவெடிப்பு!

974
0
SHARE
Ad

jakarta-bomb-explosion-24052017

ஜாகர்த்தா – இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் உள்ள ஒரு பயண முகப்பிடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் இதுவரை 3 பேர் காயமடைந்திருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தத் தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)