Home Featured தொழில் நுட்பம் பேஸ்புக் தலைமையகத்தில் திறந்த வெளி அரங்கில் மார்க் சக்கர்பெர்க்குடன் மோடி!

பேஸ்புக் தலைமையகத்தில் திறந்த வெளி அரங்கில் மார்க் சக்கர்பெர்க்குடன் மோடி!

999
0
SHARE
Ad

மென்லோ பார்க் – பேஸ் புக் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘டவுன் ஹால் மீட்டிங்’ எனப்படும் கேள்வி பதில் அரங்கத்தில் பங்கேற்றிருக்கும் மோடியை வரவேற்று மார்க் சக்கர்பெர்க் உரையாற்றினார்.

mark-modiமோடியுடன் சக்கர்பெர்க் (கோப்புப் படம்)

முன்னதாக தனது பேஸ்புக் அகப் பக்கத்தில் உள்ள தனது முகப்புப் படத்தை மூவர்ண இந்திக் கொடியில் காணப்படும் வண்ணங்களுடன் மாற்றியிருந்தார் சக்கர்பெர்க்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் இந்தியில் பேசத் தொடங்கினார் நரேந்திர மோடி.

சக்கர்பெர்க் முதல் கேள்வியாகக் கேட்டது “இணையம் இந்த அளவுக்கு மக்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும், அரசாங்க நடவடிக்கைகளை ஒன்றிணைக்கும் என எதிர்பார்த்தீர்களா?” என்பதுதான்.

(மேலும் மோடியின் சுவாரசியமான பதில்கள் தொடரும்)