Home Featured இந்தியா 2006 மும்பை குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!

2006 மும்பை குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!

682
0
SHARE
Ad

mumbai train blastsமும்பை – கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.