Home Featured கலையுலகம் சத்யம் திரையரங்கில் மதியம் 12 மணிக்கு ‘புலி’ திரையீடு!

சத்யம் திரையரங்கில் மதியம் 12 மணிக்கு ‘புலி’ திரையீடு!

868
0
SHARE
Ad

puli vijay,சென்னை – இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கில் ‘புலி” படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்றும், அதற்கான டிக்கெட்டுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் சென்னையிலுள்ள செல்லியல் வாசகர்கள் தகவல் அளித்துள்ளனர்.