Home Featured தமிழ் நாடு ஸ்டாலின் நடைபயணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை – அழகிரி கிண்டல்!

ஸ்டாலின் நடைபயணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை – அழகிரி கிண்டல்!

662
0
SHARE
Ad

stalin2சென்னை – ஸ்டாலின் 2016 தேர்தலை முன்னிறுத்தி நடத்தி வரும் ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கூறி உள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் முன்னணி வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “அது (நமக்கு நாமே பயணம்) ஒரு காமெடி டைம். அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்து ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.