Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தல்: அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் சரத்குமார்-ராதா ரவி முன்னிலை

நடிகர் சங்கத் தேர்தல்: அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் சரத்குமார்-ராதா ரவி முன்னிலை

487
0
SHARE
Ad

South Indian Cine Artistes associationசென்னை – இன்று பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரத்குமாரும், செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதா ரவியும் முன்னணி வகிக்கின்றனர்.

இரண்டு துணைத் தலைவர்களுக்கான தேர்தலில் விஜயகுமார், சிம்பு இருவரும் முன்னணி வகிக்கின்றனர்.

 

#TamilSchoolmychoice