Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்!

நடிகர் சங்கத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்!

498
0
SHARE
Ad

viசென்னை – நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணி பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்குகள் எண்ணிக்கை திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைகளை குறைப்பதற்காக இரு அணியினரின் ஒப்புதலுக்கு இணங்க ஒளிபரப்பு செய்வது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.