Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் முன்னிலை! Featured கலையுலகம்கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் முன்னிலை! October 19, 2015 434 0 SHARE Facebook Twitter Ad சென்னை – நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால், சரத்குமார் அணியின் ராதா ரவியை விட சில நூறு வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.