Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்: நாசர் வெற்றி! Featured கலையுலகம்கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்: நாசர் வெற்றி! October 19, 2015 487 0 SHARE Facebook Twitter Ad சென்னை – நடிகர் சங்கத் தேர்தலில், தற்போதய நிலவரப்படி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், சரத்குமாரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.