Home Featured நாடு கெவின் மொராயிசின் சடலத்தை அவரது குடும்பத்தினர் இன்னும் பெறவில்லை!

கெவின் மொராயிசின் சடலத்தை அவரது குடும்பத்தினர் இன்னும் பெறவில்லை!

492
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் – கொலை செய்யப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தை, மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பின்னரும் கூட, இன்னும் அவரது குடும்பத்தினர் வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்தத் தகவலை அவரது சகோதரர் ரிச்சர்டு மொராயிசும் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, கெவின் மொராயிசின் சடலத்தில் இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர்களது குடும்ப வழக்கறிஞர் அமெரிக் சித்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice