Home Featured கலையுலகம் ஓகே கண்மணி படத்தில் நடித்தவர் மரணம்!

ஓகே கண்மணி படத்தில் நடித்தவர் மரணம்!

594
0
SHARE
Ad

prabhu-lakshman-passes-away-photos-pictures-stillsசென்னை – மனிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஓ காதல் கண்மணி படத்தில் கதாநாயகன் துல்கர் சல்மானின் நண்பராக நடித்தவர் பிரபு லக்ஷ்மண்.

திண்டுக்கல்லில் உள்ள பிரபல இஞ்சினியரிங் கல்லூரியின் நிர்வாகியான அவர் இன்று மாரடைப்பால் காலமானார்.

திரையுலகில் பலருக்கு நெருங்கிய நண்பரான பிரபுவின் மறைவை அறிந்த நடிகர்களும்,இயக்குநர்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பிரபு லக்ஷ்மணின் இறைப்பை அறிந்த துல்கர் சல்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.