Home Featured நாடு செர்டாங்கில் மஇகாவின் 67வது தேசிய பொதுப் பேரவை துவங்கியது!

செர்டாங்கில் மஇகாவின் 67வது தேசிய பொதுப் பேரவை துவங்கியது!

522
0
SHARE
Ad

MICசெர்டாங் – இன்று காலை 8.40 மணியளவில் செர்டாங்கிலுள்ள விவசாயப் பூங்கா மண்டபத்தில் மஇகாவின் 67வது தேசிய பொதுப் பேரவை துவங்கியது.

இதில் ஆண்டறிக்கை, கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதற்குப் பின்னர், மஇகா தேசியத் துணைத்தலைவர், 3 தேசிய உதவித்தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice