Home Featured நாடு மஇகா மறுதேர்தல்: வாக்களிப்பு துவங்கியது!

மஇகா மறுதேர்தல்: வாக்களிப்பு துவங்கியது!

542
0
SHARE
Ad

Subraசெர்டாங் – மஇகா மறுதேர்தலுக்கான வாக்களிப்பு செர்டாங்கிலுள்ள விவசாயப் பூங்கா மண்டபத்தில் 67வது தேசிய பொதுப் பேரவைக்குப் பின்னர், காலை 9.05 மணியளவில் துவங்கியது.

முதற்கட்டமாக, மஇகா இளைஞர், மகளிர் மற்றும் புத்ரா, புத்ரி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பேராளர்கள் வாக்களித்து வருகின்றனர்.