Home Featured நாடு மஇகா மறு-தேர்தல்: வாக்களிப்பு நிறைவடைந்தது! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மஇகா மறு-தேர்தல்: வாக்களிப்பு நிறைவடைந்தது! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

480
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று காலை 9.05 மணியளவில் தொடங்கிய மஇகா மறு-தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 11.30 மணியளவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

சுமார் 10 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டதால், பேராளர்கள் உடனுக்குடன் வாக்களிக்க, சுமார் இரண்டரை மணி நேரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் வாக்களிப்பு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கைப் படலம் தொடங்கியுள்ளது.

MIC 67 ASSEMBLY-VOTE COUNTING HALL

#TamilSchoolmychoice

வாக்கு எண்ணிக்கைக்கு தயாராக – முன்னேற்பாடுகளுடன் காத்திருக்கும் மண்டபம்

-செல்லியல் தொகுப்பு