Home Featured நாடு மஇகா மறு-தேர்தல்: வழங்கப்பட்ட மொத்த வாக்குச் சீட்டுகள் 1,389

மஇகா மறு-தேர்தல்: வழங்கப்பட்ட மொத்த வாக்குச் சீட்டுகள் 1,389

509
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512செர்டாங் – மஇகா மறு-தேர்தல்களுக்கான வாக்களிப்பு எந்தவிதப் பிரச்சனையும் இன்றி இனிதே நடந்து முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

நடந்து முடிந்த வாக்கெடுப்பில் மொத்தம் 1,389 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)