Home Featured உலகம் மாலியில் இந்தியர்கள் உட்பட 170 பேரை சிறை பிடித்த தீவிரவாதிகள்!

மாலியில் இந்தியர்கள் உட்பட 170 பேரை சிறை பிடித்த தீவிரவாதிகள்!

947
0
SHARE
Ad

maliபாமகோ – மாலியில் உள்ள பிரபல விடுதியான ரேடிசன் ப்ளுவில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் 20 இந்தியர்கள் உட்பட 170- க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் அவர்கள், பிணைக்கைதிகளில் மூவரை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்..