Home Featured தமிழ் நாடு ஏ.ஆர்.ரஹ்மானை வருந்தச் செய்த சென்னை வெள்ளம்!

ஏ.ஆர்.ரஹ்மானை வருந்தச் செய்த சென்னை வெள்ளம்!

899
0
SHARE
Ad

AR Rahman @ German Concert Tour PMசென்னை – இந்தியாவின் வடக்கு மாநிலம் ஒன்றிற்கு விமானத்தில் பறந்த ஏஆர்.ரஹ்மான், விமானத்தின் ஜன்னல் வழியே வெள்ளக்காடாய் கிடக்கும் சென்னையைக் கண்டு மிகவும் வேதனையடைந்துள்ளார்.

Rahman

அக்காட்சியைப் படம் பிடித்த அவர், “வருந்தக்கூடிய அளவிலான வெள்ளத்திற்குப் பிறகு அமைதியாகியிருக்கும் சென்னை தற்போது பச்சையாகத் தெரிகிறது” என்ற கருத்துடன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice