Home Featured இந்தியா ஜப்பானியப் பிரதமர் மோடிக்கு மதிய உணவளித்து உபசரிப்பு!

ஜப்பானியப் பிரதமர் மோடிக்கு மதிய உணவளித்து உபசரிப்பு!

771
0
SHARE
Ad

Modi-Shizo Abe-Asean meet-KLகோலாலம்பூர் – இன்று காலை கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக மற்ற உலகத் தலைவர்களைச் சந்தித்து தனது பணிகளை அசுர வேகத்தில் முடுக்கிவிட்டு செயல்படத் தொடங்கினார்.

இன்று மதியம் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயுடன் சந்திப்பு நடத்திய மோடி “ஜப்பானியப் பிரதமரைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தரக் கூடியது. இன்று அவர் எனக்கு வழங்கிய மதிய உணவு விருந்துபசரிப்பின்போது விரிவான பல விவகாரங்களை நாங்கள் பேசிக் கொண்டோம்” எனத் தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice