கோலாலம்பூர் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மலேசிய இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரைச் சந்தித்து அளவளாவினார்.
மஇகா அல்லாத மற்ற இந்தியர் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் அவருடனான இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Comments