Home Featured நாடு மஇகா செயற்குழு நியமன உறுப்பினர்களில் சரவணனும், விஎஸ்.மோகனும் நியமிக்கப்பட்டனர்!

மஇகா செயற்குழு நியமன உறுப்பினர்களில் சரவணனும், விஎஸ்.மோகனும் நியமிக்கப்பட்டனர்!

524
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – இன்று கூடிய மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன் படி, கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர், தேசியப் பொருளாளர் மற்றும் தகவல் தொடர்பு பிரிவுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஏற்கனவே அப்பதவியில் உள்ளவர்களே தொடருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மத்திய செயற்குழு நியமன உறுப்பினர்களில் டத்தோ எம்.சரவணனையும், வி.எஸ்.மோகனையும் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் நியமித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…