தனுஷ் அடுத்ததாக திருக்குமரன் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கும் அரசியல் கதையில், தனுஷின் அப்பாவாக நடித்து வரும் எஸ்ஏ சந்திரசேகர், சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்து பேட்டியில், “இயக்குனர் வெற்றிமாறனும், திருக்குமரனும், தனுஷ் படத்தில் நான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கதை பிடித்து இருந்ததால், நானும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்”
“எனக்கு விஜயின் அப்பாவாக திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments