Home Featured உலகம் செல்லியல் முக்கியச் செய்திகள்!

செல்லியல் முக்கியச் செய்திகள்!

647
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512

1. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விற்பனை செய்யும் எண்ணெய்க்காக துருக்கி அரசு, அவர்களை ஆதரிக்கிறது – ரஷ்ய அதிபர் புதின்

2. கமலின் அடுத்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க இருப்பதாகத் தகவல்.

#TamilSchoolmychoice

3. சென்னை வெள்ளம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என வாக்குறுதி.

4. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

5. மியான்மர் அதிபருடன் ஆங் சாங் சூகி நாளை சந்திப்பு. சுமுகமாக ஆட்சி நடத்த ஆதரவு கேட்கிறார்.