Home Featured கலையுலகம் “எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இரத்து செய்யுங்கள்” – ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

“எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இரத்து செய்யுங்கள்” – ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

516
0
SHARE
Ad

rajinikanth-rm-veerappan-s-90th-birthday-celebrations_144185839380சென்னை – வரும் டிசம்பர் 12-ம் தேதி, தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள் என்றும் ரஜினி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை இரத்து செய்துள்ளனர்.

தனது பிறந்த நாளையொட்டி தனது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து இருந்ததையும் ரஜினிகாந்த் ரத்து செய்துவிட்டதாக முன்னணி பத்திரிக்கைகள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

டிசம்பர் 12-ம் தேதி வந்தால், ரஜினிக்கு 65 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.