Home Featured கலையுலகம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை காலமானார்!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை காலமானார்!

841
0
SHARE
Ad

sathyanandசென்னை – பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யானந்த் (61), சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். கடுமையான நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போது, வழியிலேயே உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

சத்யானந்த் தெலுங்கில் பிரபல எழுத்தாளர் ஆவார். இவர் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.