Home Featured தொழில் நுட்பம் ஐபோன் 5 எஸ்-ன் விலை வெறும் 21,899 ரூபாய் தான்!

ஐபோன் 5 எஸ்-ன் விலை வெறும் 21,899 ரூபாய் தான்!

627
0
SHARE
Ad

iphone-5s-smallபுது டெல்லி – இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன் 5 எஸ்-ன் விலை பாதியாகக் குறைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை 44,500 ரூபாயாக இருந்த ஐபோன் 5 எஸ்-ன் விலை, தற்போது 21,899 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், ஆப்பிளின் புதிய தயாரிப்பான ஐபோன்  6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளதால், பலர் ஐபோன் 5 எஸ்-ஐ பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து தான், இந்த சலுகை விலையை ஆப்பிள் அறிவித்துள்ளது.