Home Featured உலகம் அர்ஜென்டினாவில் பேருந்து விபத்து – 41 பேர் பலி!

அர்ஜென்டினாவில் பேருந்து விபத்து – 41 பேர் பலி!

613
0
SHARE
Ad

CWMAgGqW4AAgRPCபுவெனஸ் ஐரிஸ் – அர்ஜென்டினாவின் வடமேற்கு பகுதியில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் சென்ற பேருந்து, பாலம் ஒன்றில் இருந்து 65 அடி பள்ளத்திற்குள் விழுந்ததில், 41 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சிலர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.