Home Featured இந்தியா ‘மைனர்’ குற்றவாளி விடுதலை: நிர்பயா பெற்றோர் கடும் ஆர்பாட்டம்!

‘மைனர்’ குற்றவாளி விடுதலை: நிர்பயா பெற்றோர் கடும் ஆர்பாட்டம்!

654
0
SHARE
Ad

nirbhaya1புது டெல்லி – டெல்லி மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ‘மைனர்’ குற்றவாளி இன்று விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, நிர்பயாவின் பெற்றோர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், பொது மக்களுடன் சேர்ந்து கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

nirbhayaஇதற்கிடையே, ‘மைனர்’ குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து, டெல்லி பெண்கள் ஆணையம், உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.