Tag: நிர்பயா வழக்கு
நிர்பயா கொலைவழக்கு குற்றவாளிகள் 4 பேர்களும் தூக்கிலிடப்பட்டனர்
2012-இல் நடைபெற்ற நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் இன்று வெள்ளிக்கிழமை காலை 4.00 மணியளவில் தூக்கிலிடப்பட்டனர்.
நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகள் அனைத்துலக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
நிர்பயா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக குற்றவாளிகள் தங்களுக்கு வழங்கப்படவுள்ள தண்டனையை எதிர்த்து அனைத்துலக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நிர்பயா கொலை வழக்கு – தூக்குத் தண்டனைக்கு புதிய தேதி நிர்ணயிக்கப்படும்
நிர்பயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை நிர்ணயிக்கும்படி திகார் சிறைச்சாலை அதிகாரிகளை நீதிமன்றத்தில் மனுவைச் சமர்ப்பிக்கவிருக்கிறார்கள்.
நிர்பயா கொலை வழக்கு – நால்வரின் தூக்குத் தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு
செவ்வாய்க்கிழமை மார்ச் 3-ஆம் தேதி நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நால்வரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அந்தத் தண்டனை டில்லி உயர் நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்பயா கொலை வழக்கு: தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க வினய் ஷர்மா தாமாகவே சுவரில் மோதி...
நிர்பயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க வினய் ஷர்மா தாமாகவே சுவரில் மோதி காயத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
நிர்பயா கொலை வழக்கு: மார்ச் 3-இல் நால்வருக்கு தூக்குத் தண்டனை!
நிர்பயா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வருக்கு மார்ச் மாதம் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) தூக்கிலிடுவதற்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் நால்வருக்கு தூக்குத் தண்டனை மீண்டும் நிறுத்தி வைப்பு!
நிர்பயா வழக்கில் நால்வருக்கு தூக்குத் தண்டனையை மீண்டும் நீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு!
மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு எதிர்வுரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை டில்லி ஆளுனர் நிராகரித்தார்!
நிர்பயா வழக்கில் முகேஷ் சிங்கின் கருணை மனுவை டில்லி ஆளுனர் நிராகரித்தார்.
நிர்பயா கொலை வழக்கில் நால்வருக்கு ஜனவரி 22-இல் தூக்கு!
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளான மேலும் நால்வருக்கு ஜனவரி 22-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.