Home Featured இந்தியா டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் விபத்துகுள்ளானது – 10 பேர் பலி?

டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் விபத்துகுள்ளானது – 10 பேர் பலி?

1118
0
SHARE
Ad

CWzotSTWwAEShceபுது டெல்லி – டெல்லி துவாரகா பகுதிக்கு அருகே எல்லை பாதுகாப்புப் படையின் விமானம், தரையிறங்கும்போது சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 10 துணை இராணுவத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இரண்டு பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஆனால், விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகி உள்ளன.