Tag: டெல்லி சட்டமன்றம்
டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி மார்லினா!
புதுடில்லி : டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து புதிய முதல்வராக டாக்டர் அதிஷி மார்லினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை காரணமாக ஊழல் வழக்குகளை...
அர்விந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக டில்லி முதல்வராகப் பதவியேற்றார்
மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) பதவியேற்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 16 டில்லி முதல்வராக பதவியேற்கிறார்!
வருகிற பிப்ரவரி பதினாறாம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
டில்லி தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதி!
டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
டில்லி தேர்தல்: 56 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை, பாஜக பின்னடைவு!
டில்லி சட்டமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், கடுமையான போட்டிக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) முன்னிலை வகித்து வருகிறது.
டில்லி சட்டமன்றத் தேர்தலில் வெல்லப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு (இந்திய நேரப்படி) கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது.
அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்வர் – கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன
இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற்று முடிந்த டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்வராகப் பதவியேற்பார் என்றும் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கருணைக் கொலைக்கு டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!
புதுடெல்லி - மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு, எனவே தீராத நோய் கொண்டவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என டெல்லி உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முக்கியத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
மருத்துவக் குழு...
20 டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் – அதிபர் ஒப்புதல்!
புதுடில்லி – டில்லி மாநிலத்தை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த முடிவுக்கு...
எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு தமிழக மாணவர் மர்ம மரணம்!
புதுடெல்லி - எய்ம்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மேற்படிப்புப் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர் இன்று புதன்கிழமை காலை கழிவறை ஒன்றில் பிணமாகக் கிடந்தார்.
இந்நிலையில், அவரது உடலைக்...