Tag: டெல்லி சட்டமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்வர் – கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன
இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற்று முடிந்த டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்வராகப் பதவியேற்பார் என்றும் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கருணைக் கொலைக்கு டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!
புதுடெல்லி - மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு, எனவே தீராத நோய் கொண்டவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என டெல்லி உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முக்கியத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
மருத்துவக் குழு...
20 டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் – அதிபர் ஒப்புதல்!
புதுடில்லி – டில்லி மாநிலத்தை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த முடிவுக்கு...
எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு தமிழக மாணவர் மர்ம மரணம்!
புதுடெல்லி - எய்ம்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மேற்படிப்புப் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர் இன்று புதன்கிழமை காலை கழிவறை ஒன்றில் பிணமாகக் கிடந்தார்.
இந்நிலையில், அவரது உடலைக்...
உணவு தயாரிக்க தாமதம்: மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்!
புதுடெல்லி - டெல்லி அருகே, இரவு உணவு தயாரிக்கத் தாமதப்படுத்திய மனைவியை, அவரது கணவரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லி அருகேயுள்ள காசியாபாத் என்ற இடத்தில், அசோக்...
டெல்லியில் பயங்கரம்: தாயை பலாத்காரம் செய்த கும்பல், குழந்தையை வீசி எறிந்தது!
புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே உள்ள குர்கானில், ஓடும் ஆட்டோ ஒன்றில், 22 வயதுப் பெண்ணை, பாலியல் வல்லுறவு செய்த கும்பல், அவரது கைக்குழந்தையை வெளியே வீசி எறிந்தது.
வீசி எறியப்பட்டதில்...
டெல்லி பள்ளியில் வாயுக் கசிவு: 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயக்கம்!
புதுடெல்லி - இன்று சனிக்கிழமை காலை தெற்கு டெல்லியில் உள்ள பள்ளி அருகே வாயு நிரப்பப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று கசிந்ததில், கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
துலாகாபாத் என்ற இடத்தில்...
பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? – டெல்லி பல்கலைக்கழகம் பாடமெடுக்கிறது!
டெல்லி - பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? - இது என்னங்க புது கேள்வியா இருக்கு? அதான் தினமும் எழுதுறோமே? என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் தனது ஆங்கில துறையில், கல்விசார்ந்த எழுத்துப்...
இலஞ்சக் குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு
புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்திற்கு, இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், டெல்லி காவல்துறையில் இன்று...
டெல்லி ஆக்ராவில் இரு இடங்களில் குண்டுவெடிப்பு!
ஆக்ரா - சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடமான டெல்லி ஆக்ராவில் இன்று சனிக்கிழமை காலை இரு இடங்களில் குண்டு வெடித்தது.
ஆக்ரா கெந்தோன்மெண்ட் இரயில் நிலையத்தில் ஒரு வெடிகுண்டும், இரயில் நிலையத்திற்கு அருகில்...