முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சட்டசபையில் உள்ள 70 இடங்களில் 56 இடங்களிலும், 14 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதற்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது.
ஆம் ஆத்மி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், கடந்த ஆண்டு ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர், பாஜகவுக்கு இது மூன்றாவது தேர்தல் பின்னடைவாக அமையும்.
Comments