Tag: ஆம் ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை தற்காலிக விடுதலை
புதுடில்லி : டில்லி அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிக விடுதலை வழங்கியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-வரை திஹார் சிறைவாசம்
புதுடில்லி : டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 21) மாலையில் அவரின் இல்லத்தில், டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில் அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத்...
பஞ்சாப்பில் ஆட்சி அமைத்து சாதனை படைக்கிறது ஆம் ஆத்மி!
புதுடில்லி : இதுவரையில் டெல்லியில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி செய்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, இப்போது முதன் முறையாக டெல்லிக்கு வெளியே பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி...
டெல்லி இறுதி நிலவரம் – ஆம் ஆத்மி 62; பாஜக 8; காங்கிரஸ் –...
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுபத்திரெண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் பாஜக 8 தொகுதிகளை மட்டுமே வெற்றி கொண்டது, காங்கிரஸ் கட்சியோ எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
டில்லி தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதி!
டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
டில்லி தேர்தல்: 56 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை, பாஜக பின்னடைவு!
டில்லி சட்டமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், கடுமையான போட்டிக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) முன்னிலை வகித்து வருகிறது.
டெல்லி மாநிலத்தை ஆம் ஆத்மி மீண்டும் கைப்பற்றுமா?
சனிக்கிழமை (பிப்ரவரி 8) டெல்லி சட்டமன்றத்திற்கு நடைபெறவிருக்கும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அரசியல் பரபரப்புக்கு வித்திடுவதாகவும் அமைந்திருக்கிறது.
20 டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் – அதிபர் ஒப்புதல்!
புதுடில்லி – டில்லி மாநிலத்தை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த முடிவுக்கு...
ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்
புதுடில்லி - டில்லி மாநிலத்தை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெள்ளிக்கிழமை அதிரடியாக...
டில்லியில் ‘அம்மா’ உணவகம் – முதல்வர் கெஜ்ரிவால் யோசனை!
புது டெல்லி, ஜூலை 17 - அதிமுக ஆட்சியின் மிகப் பெரும் சாதனையாகக் கருதப்படும் 'அம்மா' உணவகங்கள் போன்று, டெல்லியிலும் ஆரம்பிக்க கெஜ்ரிவால் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்த...