Home One Line P2 டெல்லி இறுதி நிலவரம் – ஆம் ஆத்மி 62; பாஜக 8; காங்கிரஸ் – 0

டெல்லி இறுதி நிலவரம் – ஆம் ஆத்மி 62; பாஜக 8; காங்கிரஸ் – 0

767
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்தது.

தேர்தல் முடிவுகளின் இறுதி நிலை:

ஆம் ஆத்மி- 62

பாஜக – 8

காங்கிரஸ் – 0

இன்றைய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் (படம்) மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவியேற்கிறார்.