Home Featured கலையுலகம் ‘தாரை தப்பட்டை’ முன்னோட்டம் வெளியானது!

‘தாரை தப்பட்டை’ முன்னோட்டம் வெளியானது!

579
0
SHARE
Ad

Tharai-Thappattai-Balaசென்னை – இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர்-இயக்குனர் சசிக்குமார், வரலட்சுமி சரத்குமார் நடித்து இருக்கும் தாரை தப்பட்டை படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான முழுப் பாடல் தொகுப்பும் வெளியாகி உள்ளது.